ஃபானி புயல் பாதிப்பு காரணமாக ஒடிசாவில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ஒத்துவைக்குமாறு ஒடிசா அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று, நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தேசிய தேர்வுகள்முகமை அறிவித்துள்ளது.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||