தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வும், பி.எட் இறுதியாண்டு தேர்வும் ஒரே நாளில் நடப்பதால், மாணவ, மாணவியர் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் ஜூன் 8ம் தேதி தேர்வுகள் நடைபெறும் நிலையில், ஒரே நாளில் இரண்டு தேர்வு எழுதச் சாத்தியமில்லை என்பதால், தேர்வு தேதியை மாற்ற மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||