t> கல்விச்சுடர் ''நீட்'' தேர்வு விடைக்குறிப்பு இன்று வெளியாக வாய்ப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

20 May 2019

''நீட்'' தேர்வு விடைக்குறிப்பு இன்று வெளியாக வாய்ப்பு



நீட் நுழைவு தேர்வுக்கான விடைக்குறிப்புகள், இன்று(மே 20) வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட படிப்புகள்; இயற்கை மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த ஆண்டுக்கான, நீட் நுழைவு தேர்வு, 5ம் தேதி, நாடு முழுவதும் நடந்தது. , எந்த கேள்விக்கு, எந்த பதில் சரியானது என்ற, அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பை, தேசிய தேர்வு முகமை வெளியிட உள்ளது. அது, இன்று வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன், 5ல் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதால், அதற்கு முன், விடைக் குறிப்புடன் கூடிய விடைத்தாள் நகல் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


JOIN KALVICHUDAR CHANNEL