சமூக ஊடகங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்ற செய்தி போலியானது என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. போலியான தகவல் என்பதை பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம். 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி, நேரம் அதிகாரப்பூர்வவமாக அறிவிக்கப்படும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||