t> கல்விச்சுடர் கல்வி தொலைக்காட்சியில் , இசை மற்றும் வர்ணனையில் பங்கு கொள்ள விருப்பமா? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

20 May 2019

கல்வி தொலைக்காட்சியில் , இசை மற்றும் வர்ணனையில் பங்கு கொள்ள விருப்பமா?

நமது கல்வி தொலைக்காட்சியில் , இசை மற்றும் வர்ணனையில் சிறந்து விளங்கும் நமது கல்வி தொலைக்காட்சியில் , இசை மற்றும் வர்ண்னையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களைக் கண்டறியும் தேர்வு வரும் 20.05.2019 திங்கள் முதல் கல்வி தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில்(சென்னை) நடை பெற உள்ளது. விருப்பமும் ஆர்வமும் உள்ள ஆசிரியர்கள் கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் தங்கள் விவரங்களை பூர்த்தி  செய்து பதியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   


இணைப்பின் மூலம் தங்கள் விவரங்களை பூர்த்தி  செய்து பதியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

 CLICK HERE TO FILL THE FORM


JOIN KALVICHUDAR CHANNEL