t> கல்விச்சுடர் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் பட்டியல் இணையதளத்தில் வெளியாகும்: சூரப்பா - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

18 May 2019

அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் பட்டியல் இணையதளத்தில் வெளியாகும்: சூரப்பா

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகளின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள கிண்டி இன்ஜி. கல்லுாரியின் 225ம் ஆண்டு துவக்க நாள் விழா பழைய மாணவர் சங்கம் சார்பில் நேற்று நடந்தது.இதில் அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா கூறியதாவது:அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள ஆறு கல்லுாரிகளில் டிசம்பரில் நடந்த செமஸ்டர் தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அந்த கல்லுாரி மாணவர்கள் செமஸ்டரில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சிகளை தர முடியும்.பல்கலையின் நிர்வாகம் சுமூகமாக நடக்கிறது. அரசு தரப்பில் இருந்து எந்தவித அழுத்தமும் இல்லை.


JOIN KALVICHUDAR CHANNEL