. -->

Now Online

FLASH NEWS


Wednesday 15 May 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) தேதிகள் அறிவிப்பு...


ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜூன் 8-ந் தேதி முதல் தாள், 9-ந் தேதி 2-ம் நாள் தேர்வு நடைபெறும். இரண்டு தேர்வுகளும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) – 2019 Notification was issued on 28.02.2019 vide No.08/2019. Now, Teachers Recruitment Board decided to announce examination date as detailed below:-

             Date of Written Examination:


            Paper I - 08.06.2019 (Saturday 10:00 AM to 1:00 PM)

            Paper II - 09.06.2019 (Sunday 10:00 AM to 1:00 PM)