t> கல்விச்சுடர் TET ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய... - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

30 May 2019

TET ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய...

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய புதிய வழியை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதலில் Forgot User ID-ஐ Click செய்தால் பதிவு செய்த ஈமெயில் முகவரிக்கு User ID
அனுப்பப்படும். 2-வதாக Forgot Passwod-ஐ Click செய்து User ID, Email பதிவிட்டால் Password Reset Link இமெயிலுக்கு வரும். Password Reset Link-ஐ பயன்படுத்தி புதிய பாஸ்வேர்டு உருவாக்கி பின்னர் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்.


JOIN KALVICHUDAR CHANNEL