11, 12ஆம் வகுப்புகளில் பாடங்கள் குறைப்பு.
நடப்பாண்டிலேயே புதிய நடைமுறை அமலாகிறது.
6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்கள்.
600 மதிப்பெண்களுக்கு பதிலாக 500 மதிப்பெண்கள்.
10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை மாற்றங்களை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த தமிழக அரசு முடிவு.
10 ஆம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு இனி இரு தாள் தேர்வு கிடையாது.
11, 12 ஆம் வகுப்புகளில் பாடங்கள் குறைப்பு.தமிழ், ஆங்கிலம், வேதியியல் , இயற்பியல், உயிரியல் என 5 பாடங்கள் இருக்கும்.
600 மதிப்பெண்களுக்கு பதிலாக 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||