. -->

Now Online

FLASH NEWS


Saturday 1 June 2019

ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

ஜேக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு :

*ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு*

*அரசின் நடவடிக்கையை கண்டித்து வரும் 3ம் தேதி ஜேக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு*