. -->

Now Online

FLASH NEWS


Wednesday 5 June 2019

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!


மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த முடிவுகளை www.ntaneet.nic.in மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம். இன்று மாலை 4 மணியளவில் வெளியாகும் என  தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், இந்த முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 14 லட்ச மாணவர்கள் எழுதியுள்ளனர்.