. -->

Now Online

FLASH NEWS


Friday 12 July 2019

பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல், பொது மாறுதல் உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வு களையும் நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.