t> கல்விச்சுடர் பள்ளி வாகனங்களில் சிசிடிவி, கேமரா, ஜிபிஎஸ் கருவி பொறுத்த தமிழக பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

26 July 2019

பள்ளி வாகனங்களில் சிசிடிவி, கேமரா, ஜிபிஎஸ் கருவி பொறுத்த தமிழக பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை

தனியார் பள்ளி வாகனங்களில் சிசிடிவி, கேமரா, ஜிபிஎஸ் கருவி பொறுத்த தமிழக பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL