t> கல்விச்சுடர் தேசியக் கல்விக்கொள்கை: கருத்து தெரிவிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அழைப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 July 2019

தேசியக் கல்விக்கொள்கை: கருத்து தெரிவிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அழைப்பு


தேசியக் கல்விக்கொள்கை வரைவு மீது கருத்து தெரிவிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.


மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கையின் வரைவு தமிழாக்கம் www.tnscert.org என்ற தளத்தில் வெளியிடபட்டுள்ளது.


ஆசிரியர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கல்வி வரைவு மீது வரும் ஜூலை 25-ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் secert.nep2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL