. -->

Now Online

FLASH NEWS


Monday 5 August 2019

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில தாலுக்கக்களுக்கு விடுமுறை அறிவிப்பு



 கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவிப்பு