. -->

Now Online

FLASH NEWS


Saturday 31 August 2019

மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஹெட்மாஸ்டர் என்பதற்கு பதில் இனி பிரின்ஸ்பால் என்று அழைக்கப்படுவார் - பள்ளிக்கல்வித்துறை










ஆசிரியர்களின் பணி,  தேர்வு நடத்துதல்,  விடுமுறை அளித்தல் , மாணவர்கள் சேர்க்கை அனைத்தும் இனி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இறுதி முடிவு எடுப்பார்.

தொடக்க,  நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இனி ஆசிரியர்களாக மட்டுமே செயல்பட முடியும்.

தொடக்க,  நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் மொத்த அதிகாரமும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வசம் செல்கிறது.