. -->

Now Online

FLASH NEWS


Wednesday 28 August 2019

பள்ளிப் பார்வையின் போது பி.இ.ஓ மற்றும் பி.ஆர்.டி மாதிரி வகுப்பு எடுக்க வேண்டுமா? ஆர்.டி.ஐ பதில்!


பள்ளிப் பார்வையின் போது வட்டாரக்கல்வி அலுவலர்கள் (BEO’S) , ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE’S) தேவைப்படின் மாதிரி வகுப்புகள் எடுக்கலாம் - ஆர்.டி.ஐ பதில் கடிதம் வெளியீடு.