. -->

Now Online

FLASH NEWS


Thursday 5 September 2019

மொகரம் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை செப்.10-க்கு பதில் 11-ம் தேதிக்கு மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு


 மொகரம் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை செப்.10-ம் தேதிக்கு பதில் 11-ம் தேதிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தலைமைக் காஜி அரசுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் செப்.11-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.