*ஒரு சிலர் நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 01.01.2019 முதல் 31.12.2019 வரையிலான நாட்காட்டி ஆண்டில் 220 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்ற புரளியை கிளப்பி வந்தனர்.
*இது தொடர்பான, முதலமைச்சரின் தனிப்பிரிவு கோரிக்கைக்கு, தொடக்கக் கல்வி இயக்குநர் அளித்த பதிலில், அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆண்டு வேலை நாட்கள் 210 என தெளிவாக விளக்கம் தந்து, புரளிக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||