அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களின் சொத்து விவரங்களை பதிவேட்டில் பதிவிட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அசையும் அசையா சொத்து விவரங்களை பதிவேட்டில் தவறாமல் பதிவு செய்து பராமரிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சொத்து விவரங்களில் தவறு இருந்தால் ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொத்து விவரங்களில் தவறு செய்திருக்கும் ஆசிரியர்கள் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||