. -->

Now Online

FLASH NEWS


Tuesday 3 September 2019

அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை ரத்து






* நாளை 4 ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.


* 2500 பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் திடீர் ரத்து


* தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வேறொரு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்..