. -->
.PLEASE WAIT 3 SECONDS..
.AFTER APPEARING ARROW AND TOUCH THAT..

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்... -

Now Online

Saturday, 14 September 2019

Teachers Vs Students Fixation 2019 - Proceedings. | மாணவர் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம்.

தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி பணி - அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் 2019 - 2020 ஆம் கல்வியாண்டு - 01.08.2019 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - விழுப்புரம் மு.க.அ செயல்முறைகள்.

11 மற்றும் 12ம் வகுப்புகளில் பாடத்தொகுதி வாரியாக ( Group wise)  , பயிற்றுமொழி வாரியாக ( Medium wise)  மாணவர் எண்ணிக்கைக்கேற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.












CLICK PHOTO TO JOIN

CLICK PHOTO TO JOIN