. -->

Now Online

FLASH NEWS


Friday 4 October 2019

ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு





      அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்கிறார்களா ? என பதிவு செய்ய ஆணை.


     கல்வி மேலாண்மை இணையதள பக்கத்தில் ஆசிரியர்கள் பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை ஆணை.