. -->

Now Online

FLASH NEWS


Friday 1 November 2019

வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை ( 02.11.2019 ) பள்ளி வேலை நாள்








வேலூர் மாவட்டத்திலுள்ள  வகைப் பள்ளிகளும் நாளை 02-11-2019 சனிக்கிழமை ---- செவ்வாய்கிழமை கால அட்டவணைப்படி செயல்படும் என்பதையும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்களிலும் குறைதீர்வு நாள் கூட்டம் சிறப்பு பணி நாளாக நடைபெறும் என்பதையும் தெரிவிக்கப்படுகிறது*


முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்