. -->

Now Online

FLASH NEWS


Friday 8 November 2019

அயோத்தி தீர்ப்பு எதிரொலி 4 மாநில பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை



*தமிழகத்தில் இன்று  நடைபெறவிருந்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களுக்கான உடற்கூறு சோதனை தேர்வு ரத்து

*தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு

உத்திரபிரதேசம், கர்நாடகம், மத்திய பிரதேச மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


*ஜம்முவின் 10 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்.*

*அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகள் நாளை மூடப்படும் என அறிவிப்பு..!