தொடர் கனமழை காரணமாக திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மழையால் அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது திருச்சி, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||