. -->

Now Online

FLASH NEWS


Monday 25 November 2019

TNPSC - குரூப் 4 பணியிடங்கள் 9,938 ஆக அதிகரிப்பு.


குரூப் -4 பணியிடங்களின் எண்ணிக்கை 6491இல் இருந்து 9398-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 6491 காலி பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நவம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், பணியிடங்களின் எண்ணிக்கை 9398-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.