. -->

Now Online

FLASH NEWS


Saturday 9 November 2019

இன்று(09.11.2019) தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு













கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடுமுறை இல்லை
அயோத்தி தீர்ப்பு முன்னெச்சரிக்கை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிர்வாகம் சார்பாக எந்த விடுமுறை அறிவிப்பும் வெளியாகவில்லை என்று ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார். தருமபுரியில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.