வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கு விடுமுறை
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று விடுமுறை அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 14.6செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||