t> கல்விச்சுடர் ஆணவ பேச்சு என சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியை - உண்மையில் நடந்தது என்ன? முழு வீடியோ - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

5 November 2019

ஆணவ பேச்சு என சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியை - உண்மையில் நடந்தது என்ன? முழு வீடியோ

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே உள்ள பூக்குடிக்காடு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் சசிரேகா.   அரசு பள்ளி ஆசிரியர்னா தாமதமாகத்தான் வருவோம் என்று பேசி இருந்தார்.அந்த வீடியோ வைரலானதால் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.

உண்மையில் நடந்தது என்ன?




JOIN KALVICHUDAR CHANNEL