. -->

Now Online

FLASH NEWS


Friday 29 November 2019

இயக்குநர்கள் பணியிட மாற்றம் ஆணை‌ வெளியீடு




*தொடக்கக் கல்வி இயக்குனர் மதிப்புமிகு சேது ராமவர்மா ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இயக்குனராக மாறுதல்.

*ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் மதிப்புமிகு பழனிச்சாமி தொடக்கக் கல்வி இயக்குநராக நியமனம்