திருநள்ளார் அகலம் கண்ணு கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் நாற்று நடவு விழா கொண்டாடப்பட்டது.
நாம் அனைவரும் விவசாயிகள் என்பதை மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற நோக்கில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா தலைமையில் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு இயற்கை முறை விவசாயத்தின் அவசியத்தை அதன் வழி முறைகளை மாணவர்களுக்கு செயல்முறையாக விளக்கப்பட்டது.இதில் நெல்வகை 46 நாற்று நடவு கொண்டு நடவு பணியில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||