ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் ராஜராஜனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 34ஆவது சதய விழா கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கிய நிலையில் நவ.6 ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவிக்கும் விழாவிற்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||