t> கல்விச்சுடர் வாட்ஸ் அப் அட்மின்-களின் கவனத்திற்கு - கல்விச்சுடர் வேண்டுகோள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 November 2019

வாட்ஸ் அப் அட்மின்-களின் கவனத்திற்கு - கல்விச்சுடர் வேண்டுகோள்



இன்று காலை 10.30 மணிக்கு மேல் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

எனவே நண்பர்கள் வெளியூர் பயணங்கள் தவிர்ப்பது நல்லது.

அது சார்ந்த பதிவுகள் எந்த குழுவிலும் பகிர்வு செய்ய வேண்டாம்.

*சமூக வலைதளங்களை கண்காணிக்க தமிழக போலீசார் முடிவு.


*தேவையில்லாத வதந்திகள், அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.


*தீர்ப்பு குறித்து தவறான/ விஷமக்கருத்துக்களை பரப்பினால் நடவடிக்கை பாயும்.

எனவே
வாட்ஸ் அப் அட்மின்கள் தங்களுடைய குழுக்களை இன்று முழுவதும் அட்மின் மட்டுமே பதிவு செய்யுமாறு மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள படுகிறார்கள். இதனால் தேவையற்ற  பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

கல்விச்சுடர்


JOIN KALVICHUDAR CHANNEL