. -->

Now Online

FLASH NEWS


Monday 4 November 2019

இனி வரும் நாட்களில் மாவட்டத்தின் தலைமை வட்டார வள மையமாக (District Resource Centre) மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல் படும்



BRC

*இனி வரும் நாட்களில் மாவட்டத்தின் தலைமை  வட்டார வள மையமாக (District Resource Centre) மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல் படும் !!!.

*ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மாவட்ட வட்டார வள மையத்தின் தலைவராகவும், விரிவுரையாளர்கள் வட்டார வள மைய (BRC) மேற்பார்வையாளராகவும், *மேல்நிலைப் பள்ளி/உயர்நிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர்கள் குறு வள மைய (CRC) தலைவராகவும்  செயல் படுவார்கள் !!!

-- *Director SCERT !!!.*