. -->

Now Online

FLASH NEWS


Friday 29 November 2019

TN- EMIS செயலியில் TNTP இல் உள்நுழைந்து அதன் கல்வி வளங்களை எவ்வாறு பயன்படுத்துவது?



*இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட TN EMIS எனும் செயலி மூலம் தற்பொழுது மாணவர் வருகை பதிவு செய்துகொண்டு வருகிறோம். அந்த செயலியிலேயே நாம் எவ்வாறு TNTP -ல் உள்நுழைவது, பயன்படுத்துவது பற்றி பார்ப்போம்.*

```TN-EMIS APP```

⬇️

```INPUT- USERNAME ->```
*(Aadhar last 8 digit)*

```PASSWORD ->```
*(Aadhar last 4 digit@birth of year)*

⬇️

```CLICK TNTP icon```

⬇️
```Go to academic resources```

⬇️
```Select class```

⬇️
```Select term```

⬇️
```Select Subject```

⬇️
```Select topic```

⬇️
```Play video / download pdf```

*Kindly Follow this steps and use TNTP*