. -->

Now Online

FLASH NEWS


Tuesday 3 December 2019

கனமழை காரணமாக இன்று (03.12.2019) விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள்








*அரியலூர் மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


*சிவகங்கை மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


*ராமநாதபுரம் மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கடலூர்  மாவட்டத்தில் சிதம்பரம் மற்றும் வடலூரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை


*கனமழை காரணமாக இன்று 03-12-2019 பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

*    தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

*  திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை