. -->
.PLEASE WAIT 3 SECONDS..
.AFTER APPEARING ARROW AND TOUCH THAT..

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்... -

Now Online

Tuesday, 3 December 2019

அடிப்படை விதிகள் அறிவோம் : SPF- சிறப்பு நல நிதி ரூ 70/- பிடித்தம் எத்தனை தவணைகள் பிடித்தம் செய்யப்பட வேண்டும்?

2004-ல் அதற்கு பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு SPF- சிறப்பு நல நிதி ரூ 70/- பிடித்தம் எத்தனை தவணைகள் பிடித்தம் செய்யப்பட வேண்டும்? 148- தவணைகளா? அல்லது ஓய்வு பெறும் மாதத்திற்கு முந்தைய மாதம் வரையா? என்று பலர் கேட்டவண்ணம் உள்ளனர்... ஓய்வு பெறுவதற்கு முதல் மாதம் வரை பிடிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.


CLICK PHOTO TO JOIN

CLICK PHOTO TO JOIN