. -->

Now Online

FLASH NEWS


Monday 13 January 2020

10ஆம் வகுப்பு தட்கலில் விண்ணப்பிக்கலாம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு

தட்கலில் விண்ணப்பிக்கலாம்
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள் தட்கலில் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. வரும் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் மாவட்ட தேர்வுத்துறை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.