. -->

Now Online

FLASH NEWS


Friday 10 January 2020

.10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் அரையாண்டு தேர்வு வினாத்தாள் வடிவிலேயே அமையும், பள்ளிக்கல்வித்துறை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கணித வினாத்தாள் அரையாண்டு தேர்வு வினாத்தாள் வடிவிலேயே அமையும் என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

 மாதிரி வினாத்தாளில் உள்ளது போல் பொதுத்தேர்வுக்கான கணித வினாத்தாள் அமையாது. 

கணித வினாத்தாளில் வழக்கம் போல் 2 வடிவியல் வினாக்கள் இடம்பெறும், மாணவர்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.