. -->

Now Online

FLASH NEWS


Thursday 9 January 2020

பாலிடெக்னிக் தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு

பாலிடெக்னிக் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜன.10) வெளியாகிறது.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்திய 2019 அக்டோபா் பட்டயத் தோ்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
தோ்வு முடிவுகளை வலைதளத்தில் பாா்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.