t> கல்விச்சுடர் நாளை பொங்கல் படைக்க சரியான நேரம் எது? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

14 January 2020

நாளை பொங்கல் படைக்க சரியான நேரம் எது?

2020ம் ஆண்டு பொங்கல் திருநாள் ஜனவரி 15ஆம் தேதி புதன் கிழமை வந்துள்ளது.
பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 9.00 மணி முதல் 10.30 வரை.
அதிகாலை வைக்க நினைப்போர் காலை 7.30க்குள் வைத்து முடித்துவிட வேண்டும்.



பொங்கல் வைக்க எமகண்டம், ராகு காலத்தை தவிர்க்கவும்.
எமகண்டம் - 7.30 மணி முதல் 9.00 மணி வரை
ராகு காலம் - மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

JOIN KALVICHUDAR CHANNEL