நாளை நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் விவரங்களை தர முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை காலை 10.30க்குள் பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் தனித்தனியாக அறிக்கை அனுப்ப கோரப்பட்டுள்ளது.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||