t> கல்விச்சுடர் வினாத்தாள் தயாரிப்பதில் புதிய நடைமுறை!! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 January 2020

வினாத்தாள் தயாரிப்பதில் புதிய நடைமுறை!!

நடந்து முடிந்த அரையாண்டு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
வினாத்தாள் அச்சடிக்கும் அச்சகத்தில் இருந்து வினாத்தாள் வெளியானதாக சந்தேகம் எழுந்தது. எனவே அந்தந்த பள்ளியிலேயே வினாத்தாள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.



JOIN KALVICHUDAR CHANNEL