t> கல்விச்சுடர் EMIS இணையதளத்தில் போலியாக மாணவர்களை பதிவு செய்ய இயலாத வகையில் புதிய கட்டுப்பாடு ... - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 January 2020

EMIS இணையதளத்தில் போலியாக மாணவர்களை பதிவு செய்ய இயலாத வகையில் புதிய கட்டுப்பாடு ...






 







EMIS இணையதளத்தில்  போலியாக மாணவர்களை பதிவு செய்ய இயலாத வகையில் புதிய கட்டுப்பாடு ...


1) online TC முறை நீக்கப்பட்டது 


2) common pool நீக்கபட்டு விட்டதால், பள்ளியை விட்டு வெளியே செல்லும் மாணவர்களை common  pool கொண்டு செல்ல இயலாது.


3) TC பெற்ற மாணவர் புதிய பள்ளியில் சேர்க்கை பெற்றவுடன் மாணவர் சேர்க்கை பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் raising request தான் கொடுக்க வேண்டும். முந்தைய பள்ளி தலைமை ஆசிரியர் accept and transfer தான் கொடுக்க முடியும்.


4) மாணவர் பெயரை EMIS தளத்தில் இருந்து remove  செய்ய இயலாது.


5) மாணவர் பெயரை school to school transfer மட்டுமே செய்ய இயலும்.


6) போலியான மாணவர் பெயரை remove செய்யவோ common poolக்கு கொண்டு செல்ல இயலாது.


JOIN KALVICHUDAR CHANNEL