மின் கணக்கீட்டாளர் தேர்வில் பொது அறிவு மற்றும் கொள்குறி வினாக்கள் ஆங்கிலத்தில் இருக்கும் என்று மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மின் பயனீட்டாளர் தேர்வுக்கான தகுதி பட்டப்படிப்பு என்பதால் மொத்தமுள்ள 100 வினாக்களில் 20 வினாக்கள் மட்டுமே தமிழில் இருக்கும் என்றும் மீதமுள்ள 80 வினாக்கள் ஆங்கிலத்தில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||