t> கல்விச்சுடர் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை அரை மணி நேரம் தாமதமாக துவங்க உயர்நீதிமன்றம் உத்தரவு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

23 March 2020

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை அரை மணி நேரம் தாமதமாக துவங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை அரை மணி நேரம் தாமதமாக துவங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

காலை 10 மணிக்கு பதில் 10.30க்கு மணிக்கு தேர்வு தொடங்கலாம்

கொரோனா அச்சுறுத்தலால் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு குறித்த நேரத்திற்கு வருவதில் சிரமம்.

மாணவர்களுக்கு
தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

கரோனா முன்னெச்சரிக்கையாக குறைவான அளவே பேருந்துகள் இயக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.


JOIN KALVICHUDAR CHANNEL