. -->

Now Online

FLASH NEWS


Wednesday 25 March 2020

1 முதல் 9ம் வகுப்புகள் வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு








தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து - அனைத்து மாணவர்களும் தேர்ச்சி

தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து; அனைத்து மாணவர்களும் தேர்ச்சி

நேற்று 12ஆம் வகுப்பு தேர்வு எழுத இயலாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும்

12ஆம் வகுப்பு தேர்வு எழுத இயலாத மாணவர்களுக்கான மறுத்தேர்வு தேதி பின்னர் அறிவிப்பு