. -->

Now Online

FLASH NEWS


Thursday 19 March 2020

பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட அட்டவணையின்படி 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்ட படி நடைபெறும். - அரசு செய்தி குறிப்பு



புதுச்சேரி அரசு - பள்ளிக்கல்வித்துறை
அறிவிப்பு:




தமிழகத்தில் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவது குறித்து முறையான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதால் தமிழகத்திலும் வரும் நாட்களில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்.