t> கல்விச்சுடர் 144 தடை உத்தரவு என்றால் என்ன?... - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

24 March 2020

144 தடை உத்தரவு என்றால் என்ன?...

பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையும், உயிர் சேதம் ஏற்படாத வகையில் தடுப்பதற்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.



144 தடை உத்தரவை, மத்திய மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியர், மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் இருப்பவர்கள் உள்ளிட்டோர் பிறப்பிக்கலாம்.


 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் இடங்களில் 5க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவது குற்றமாகும்.


 தடை உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகளை மீறினால், அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்க முடியும்...

JOIN KALVICHUDAR CHANNEL